எல்.ஆர்.ஈஸ்வரி ஹிட்ஸ்

எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பாடல்கள் சில....

பாடல்:- காதோடுதான் நான் பாடுவேன்...
படம்:- வெள்ளிவிழா
பாடியவர்:- எல் ஆர் ஈஸ்வரி
இசை:- வி குமார்




பாடல்:- அம்மம்மா கேளடி தோழி...
படம்:- கறுப்பு பணம்
பாடியவர்:- எல் ஆர் ஈஸ்வரி
இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி



பாடல்:- ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி...
படம்:- மணியோசை
பாடியவர்:- எல் ஆர் ஈஸ்வரி
இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி



பாடல்:- கோப்பி தோட்ட முதலாளிக்கு..
படம்:- பைலட் பிரேம்நாத்
பாடியவர்கள்:- எல்.ஆர்.ஈஸ்வரி, சிலேன் மனோகர்


எனது தெரிவு 4 (பழைய பாடல்)

நம்ம மனசுக்கு பிடிச்ச 2 பழைய பாட்டு இணைச்சிருக்கன். படம் சரியா தெரியல..

பாடல்:- எந்தன் மனம் துள்ளி...


பாடல்:- நீலவண்ண கண்ணனே...

நீதானே நான் பாடக்காரணம் 6

தனிமைக்கு இன்று விடுமுறையா - நாம்
இதழ் சேர்ப்போம் முதல்முறையா

படம்:- மௌனம் பேசியதே
பாடல்:-

படம்:- விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாடல்:-

எனது தெரிவு 3

படம்:- ??
பாடல்:-


படம்:- சக்கரவர்த்தி
பாடல்:-


படம்:- ரிக்ஸா மாமா
பாடல்:-


படம்:- திருமதி பழனிச்சாமி
பாடல்:-

எனது தெரிவு 2

நம்ம அடுத்ததெரிவு... தூங்காதே தம்பி தூங்காதே படத்திலிருந்து. ஆடியோவை மட்டுமில்ல வீடியோவையும் இணைக்கலாமே என்று ஒரு விருப்பம். இந்தப்பாடலை கேட்டபோது இந்தப்பாடல் பாக்கியராஜ்ட பாட்டா இருக்கணும் என்று தான் நினைச்சன். எனென்றால் பாட்டு டைப் அப்படி.. ஆனால் பாடலில் கமல் தான் என்று பாட்டை பார்த்தபிறகு தெரிஞ்சுகிட்டன். சும்மா சொல்லக்கூடாது சுலக்ஸனாவும் நல்ல அக்ட் பண்ணியிருக்கா ;) பாட்டை பாருங்க..

எனது தெரிவு 1

அதிகமா பிளாக்ல அறுக்கிறது எனக்கு ஏனோ பிடிக்கிறதில்லை. இருந்தாலும் கொஞ்சமா நம்ம தெரிவுகளை உங்களுக்கும் தெரியப்படுத்தி ஒரு அறுவை குடுக்கலாம் என்று ஒரு விருப்பம். சரி இப்ப நம்ம முதல் தெரிவுக்கு வாறன்..

படம்:- கடல்மீன்கள்
பாடல்:- மதனி மதனி....
பாடல்:-



என்ன முதல் தெரிவே மட்டமான தெரிவா இருக்கே என்று நினைக்காதேங்க... எனோ நல்ல கலைநயமான பாட்டா இருந்திச்சுது... கப்பென்று பிடிச்சிட்டன். எப்படி இருக்கு பாடல்??

காதல் கானங்கள் 1

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்




1. நாட்டுக்கோட்டை செட்டியாரு நான் விரும்பும்... (சீமான்)
2. உடல் தழுவ தழுவ நழுவிப் போகுதே... (கண்மணி)
3. ஐஞ்சுரக காஞ்சிப்பட்டு சுத்திக்கட்டின அத்தைமக... (ராசா மகன்)
4. இழுத்து போத்தினால் படுக்கவிடுவனா...
5. இடி இடிக்குது இப்ப இங்கே மழைவர போகுது... (சக்திவேல்)

பழையபாடல் புதிய இசையில் 1

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்


1. காத்திருந்த கண்களே.. கதையளந்த நெஞ்சமே..
2. மதுரா நகரில் தமிழ் சங்கம்.. அதில் மங்களகீதம் முழங்கும்..
3. அழகிய மிதிலை நகரினிலே.. யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..
4. பூஜைக்கு வந்த மலரே வா.. பூமிக்கு வந்த நிலவே வா..
5. ரோஜாமலரே ராஜகுமாரி.. ஆசைகிளியே அழகிய ராணி..

5 சோக பாடல்கள்

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்




ஓ.. பறவைகளே..

காதலைப்போல இன்பம் இல்லை
அன்று நாம் கண்டது...
காதலைப்போல துன்பமும் இல்லை
இன்று நாம் கான்பது...
உணர்ச்சிகள் அடிக்கடி துடிக்குது கண்ணே!!
ஒரு முறை அணைக்கணும் இறக்கணும் பின்னே!!
கானல்நீரில் இரு தூண்டில் போட்டோம்
இன்று கண்ணீர் ஆற்றில் ஒரு தோட்டம் போட்டோம்
நாம் காலத்தின் கண்ணீரானோம்!!!

படம்:- புதிய தென்றல்
பாடல்:- ஓ... பறவைகளே...




ஒயிலா பாடும் பாட்டு...



நான் முப்போழுதும் முழிச்சிருக்கேன்
நான் எப்போதும் தனிச்சிருக்கேன்
அட... ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை
அன்றாடம் சிரிச்சிருக்கேன்
ஒரு குருவிக்கும் கூடிருக்கு
இந்த ___க்கு வீடிருக்கா??
அந்த ஆத்துக்கும் கிளையிருக்கு
ஒரு அடைக்கலம் எனக்கிருக்கா??
வெயில் வந்தாலென்ன மழை வந்தாலென்ன
என் சந்தோசம் குறைஞ்சிருக்கா??

படம் - சீவலை பேரிப் பாண்டி
பாடல் - ஓயிலா பாடும் பாட்டிலே....
பாடியவ்ர் - சித்ரா
பாடலை கேட்க -
இங்கே

எனக்குத்தான்...



எனக்குத்தா உன் உயிரை எனக்குத்தா - இனி
எனக்குத்தான் உன் உடலும் எனக்குத்தான்.
பாவை உன்னை நாடினேன்...
பாடல் ஒன்று பாடினேன்...
ஆடும் இந்த நேரமே...
அழகிய கடலிது முழுகிட அழைக்குது...

இரவுகள் தூங்கும் ஒரு மழைநாளில்
தனிமையில் நானே வருவேனே உனை தேடியே
நதிக்கரையோரம் விடுகதை போடும்
ஒருசிறு ஓடம் அதில் ஆடும்... சுகம் கோடியே
மலர்க்கணை வீசுவேன்... மாறிவந்து பேசுவேன்
அணைத்திடும் வேளையில் உனாவி எந்தன் கையிலே
ராகம் யாரோ... தாளம் யாரோ...
பாடல் பாடி துடிப்பவன்.. நடிப்பவன்...


படம் - வேலைக்காரன்
பாடல் -

ஓ.. கிருஸ்ணா...


நம் நேசமே வெறும் கானலாவதா?
நான் இன்றியே உன் கால்கள் போவதா?
என் பாதி நீயாக... உன் பாதி நானாக...
ஏன் இன்று சென்றாயோ நீ மட்டும் வேறாக?
வானம் நீ தழுவாது வாழ்வதேது காதல் நிலவு?

ஓ... கிருஸ்ணா ஓ கிருஸ்ணா ராதை நான்....
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்...


பாடல் இங்கே

சல சலவென...


நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
தடங்கள் மாறும் கால்கள் உண்டு
இதயம் அதுபோல் மாறாது...
எனக்கோர் துணை நீ வேறேது...
உறவே.... மாற்றம் ஏது??

சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே...
சிலு சிலுவென வீசும் குளிர்வாடையின் சந்தோசமே...
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே என் தர்க்கம்...

பாடல் இங்கே

எனை தேடும் மேகம்...

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்?
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
ரதியே........

எனை தேடும் மேகம் சபை வந்து செரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்?
புது ராகம் ஊறும் திரை தன்னை மீறும்
அழகே........
(எனை தேடும்...)

அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணிரை அடைகாக்கும் காளை...
இங்கே என்ன வாழும் கண்ணா
விழியில் மழை...
கருகாதே கலங்காதே
இது முள்ளில் செய்த காதல் பாதை
(எனை தேடும்...)

நிஜமான பாசம் இதில் என்ன பாவம்?
தடை போகும் ****** *******

காதல் ஜோதி காற்றில் என்ன
அணைந்தா விடும்??
விழியோரம் சுடும் ஈரம்
எனை கைது செய்யும் காதல் சோகம்
(எனை தேடும்...)

பாடலை கேட்க

பொன் மானே...

நீ தானே என் வாழ்க்கையின் தேடல்
உனக்கேன் புரியவில்லை என் காதல்
எனடி இன்று நமக்குள் அடிக்கடி மோதல்
இதன் பெயர் தானோ காதலில் ஊடல்?


பொன்மானே கோபம் ஏனோ??
பொன்மானே கோபம் ஏனோ??
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது ???

பாடலை கேட்க

ஊடல்...


உன்னைத் தேடி தேடி
உள்ளத்தை தானே
உடைத்துக் கொண்டேன் - இன்று
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
உனக்குள்ளே
உன்னோடு
உனக்கே தெரியாமல் நான் !!!

...களங்கமில்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்களாகாது கானல்...
வார்த்தை பொய்யாகும்
வாழ்க்கை பொய்யாகும்
என் காதல் பொய்யாவதேது??

பாடலை கேட்க

நான் மலரோடு..

மலர் இது உனக்காக
மலர் உன் முகம் எனக்காக
பலர் இருப்பார் உனக்காக
எவர் இருக்கார் எனக்காக ?
உயிர் துடிப்பது இன்றும் உனக்காக - என்
துயர் துடைப்பாய் என்றும் எனக்காக...

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஏம்மா?

ஜாடை காட்டி ஆசைமூட்டி சல்லாப பாட்டுப்பாடி
நீங்கள் மட்டும் எங்க நெஞ்சை தாக்கலாமா??
உள்ள நிலை தெரிந்தும் இந்தக்கேள்வி கேட்கலாமா??
ஏம்மா ? ? எம்மா ? ? ஏம்மா ? ?

பாடல் இங்கே

நீ யாரோ??


கண்களில் தோன்றி
உள்ளத்தில் நிறைந்து
இதயத்தை காயம் செய்த்து
கன்னத்தில் வழிந்து
கனவாகி காணாமல் போனாயே ! ! !

நீ யாரோ ? ?
கண் தோன்றி கண்காணா
கண்ணீரோ ? ?

கள்ளவிழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக்குழிகளில் உயிர் மூடிவைத்தாயே
இன்று யாரோபோல் தள்ளி நின்றாயே
நட்பு உறவில்லை என்றாயே
நீ யாரோ ? ?
கண் தோன்றி கண்காணா
கண்ணீரோ ? ?

படம் - ஆயுத எழுத்து
பாடல் இங்கே

வாடிப்பட்டி மாப்பிளை..

வாடிப்பட்டி மாப்பிளை எனக்கு
வாழ்க்கைப் பட்டு வாறன் என்று
வாக்கு சொல்லி போனவளே நாகரத்தினமே...

இப்ப வாசல் கதவை சாத்துறியே
நாகரத்தினமே
என்னை மோசம் பண்ணபார்க்கிறியே
நாகரத்தினமே :(((((((((((((((((((((

பாடல் இங்கே

ஒரு பாடலை...



ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னை பார்த்து பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன்

எந்தன் பாதையில் இந்த தேவதை
குரல் ஓசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும் போதிலே
நான் வானில் பறக்கிறேன்.
விழி மோகனம் தரும் மந்திரம்..
அது மோக காவியம்..

பரி மல்லிகை வன மோகினி
உன்னை மறக்க முடியுமோ?
ஓராயிரம் கவி பாடியும்
இதை ஈடு செய்யுமோ?
ஏழுலகமும் சென்று தேடினும்
இதை காணக்கூடுமோ?

படம் - மல்லிகை மோகினி
படத்தில் பாடியவர் - எஸ் பி பி
பாடலை கேட்க - http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/oru_paadalai.rm

எனது தெரிவு 1

அண்மையில் மனதில் இடம்பிடித்த பாடல்கள் சில.. நீங்களும் கேட்டுப்பாருஙகள்.

மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்
அதில் மங்கள கீதம் முழங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதை காதலர் உள்ளம் வணங்கும்

பாடலை கேட்க


செம்மறியாடே செம்மறியாடே
செய்வது சரியா சொல்
சிவத்த பொண்ணு இவத்தை நின்று
தவிக்கலாமா சொல்

பாடலை கேட்க


வண்ணதிப்பூச்சி வயசென்ன ஆச்சு?
உள்ளூரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

பாடம் - பாட்டி சொல்ல தட்டாதே
பாடலை கேட்க

தென்றல் உறங்கிய..

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...? ? ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...? ...


கனவுகளே கனவுகளே...


கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியை கண்டு ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்?? என்னை மறந்ததேன்???


TEST









Right-click here to save the podcast for this audio

நெஞ்சமெனும் ஊரினிலே...

நெஞ்சமெனும் ஊரினிலே
காதலுனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கையெனும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே
ஆசையெனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தே
காதலாலே.................................

பாடல் இங்கே (ஆறு)

உன்னை நானறிவேன்..

உன்னை நானறிவேன் - அன்பே
என்னை யாரறிவார்?

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார்துடைப்பார்??

பாடல் இங்கே ( குணா)

கண்ணம்மா கனவில்லையா?

கண்ணம்மா கனவில்லையா?
கண்தனில் சுகமில்லையா?
என்னம்மா பொழுதில்லையா?
மனம்தனில் எந்தன் தொல்லையா?
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா?
வாழ்க்கையில் வசந்தம் தர மொழியில்லையா?

Kannamma kanavillaiyah (Vishva Thulasi

இணைந்த கைகள்

சின்ன வயசில பிடிச்ச பாட்டு ஒன்று, பாடல்களை பெருசா ரசிக்க தெரியாத வயதில முணு முணுத்திட்டு திரிஞ்ச பாட்டு இது. ஏனோ நிறைய நாள் இந்த பாட்டை கேட்கிற வாய்ப்பு எனக்கு வரல. இப்ப கேட்கும் போதும் மனசுக்கு ஒரு சந்தோசமா இருக்கு....

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வருங்காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு...

படம் - இணைந்த கைகள் / Inaintha Kaikal
பாடல் இங்கே

உன்னைவிட்டால்...

உன்னைவிட்டால் யாருமில்லை
கண்மணியே என் கையணைக்க...
உன்னைவிட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க...
முத்து முத்தாய் நீரெதற்கு ??
நானில்லையோ கண்துடைப்பதற்கு...

Song - Ennaivittal Yarumillai
Singer - K J Jesudass

ஓ தங்க கொலுசு...

என்னாளும் நீயும் நானும் நீரில் தோன்றும் தீவைப்போல
ஏகாந்த ராகம் பாடும் ஜோகம் இந்த ஜென்மத்திலே ???
ஏனின்று நம்மைப்பார்க்க எட்டிப்பார்க்க யாருமில்லை ???
எல்லைகள் ஏது நீந்தும்போது துன்ப வெள்ளதிலே ???

Song - Oh thanga kolusu...
Movie - Thanga Kolusu

பிடித்த பக்திப்பாடல்...


நாவினில் வார்த்தை தந்தாய்
நாசியில் உயிரை தந்தாய்
வாழ்வையும் நீயே தந்தாய் தேவா....
வாழ்வையும் நீயே தந்தாய்

விழிகளில் ஒளியை தந்தாய்
எனக்கான வழியை தந்தாய்
உணர்வையும் நீயே தந்தாய் தேவா....
உணர்வையும் நீயே தந்தாய்

வாழ்க்கையில் அருளும் தந்தாய்
வாழ்விலும் இன்பம் தந்தாய்
எனக்கான தேவை என்ன?
நீ செய்ய புரிந்து கொண்டேன்

உனக்கென என்ன செய்தேன் இறைவா....
உனக்கென என்ன செய்தேன்....

Album - Sangkeertanam
Singer - SPB

பாடலை கேட்க

கதவை திறக்கும்...

கதவைத்திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன?
........... மிதக்கும் கண்களில் நீங்காத நேசம் என்ன?

Song - kathavai thirakkum...
Movie - Suriya parvai

டோன் வொறி...


அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா..
துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்ல வா...
இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே...
என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் வானிலே...
கலங்கும் கண்ணென்ன?? மயங்கும் நெஞ்சென்ன??
நினைத்தால் நிறைவேறும்... திருநாள் வருமே...

Movie - Meera
Song - Oh butterfly...
Music - Illaiyarajah