வாடிப்பட்டி மாப்பிளை..

வாடிப்பட்டி மாப்பிளை எனக்கு
வாழ்க்கைப் பட்டு வாறன் என்று
வாக்கு சொல்லி போனவளே நாகரத்தினமே...

இப்ப வாசல் கதவை சாத்துறியே
நாகரத்தினமே
என்னை மோசம் பண்ணபார்க்கிறியே
நாகரத்தினமே :(((((((((((((((((((((

பாடல் இங்கே

ஒரு பாடலை...



ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னை பார்த்து பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன்

எந்தன் பாதையில் இந்த தேவதை
குரல் ஓசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும் போதிலே
நான் வானில் பறக்கிறேன்.
விழி மோகனம் தரும் மந்திரம்..
அது மோக காவியம்..

பரி மல்லிகை வன மோகினி
உன்னை மறக்க முடியுமோ?
ஓராயிரம் கவி பாடியும்
இதை ஈடு செய்யுமோ?
ஏழுலகமும் சென்று தேடினும்
இதை காணக்கூடுமோ?

படம் - மல்லிகை மோகினி
படத்தில் பாடியவர் - எஸ் பி பி
பாடலை கேட்க - http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/oru_paadalai.rm

எனது தெரிவு 1

அண்மையில் மனதில் இடம்பிடித்த பாடல்கள் சில.. நீங்களும் கேட்டுப்பாருஙகள்.

மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்
அதில் மங்கள கீதம் முழங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதை காதலர் உள்ளம் வணங்கும்

பாடலை கேட்க


செம்மறியாடே செம்மறியாடே
செய்வது சரியா சொல்
சிவத்த பொண்ணு இவத்தை நின்று
தவிக்கலாமா சொல்

பாடலை கேட்க


வண்ணதிப்பூச்சி வயசென்ன ஆச்சு?
உள்ளூரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

பாடம் - பாட்டி சொல்ல தட்டாதே
பாடலை கேட்க