எனது தெரிவு 4 (பழைய பாடல்)

நம்ம மனசுக்கு பிடிச்ச 2 பழைய பாட்டு இணைச்சிருக்கன். படம் சரியா தெரியல..

பாடல்:- எந்தன் மனம் துள்ளி...


பாடல்:- நீலவண்ண கண்ணனே...

1 reacties:

Meerambikai said...

அன்பு நண்பரே,

எந்தனுள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ

நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே மோஹனக் கண்ணா என் கையைத் தொடாதே

அருமையான பாடல்கள், ஆனால் பாடவில்லை. டெம்ப்ளேட்டில் சரி செய்யுங்கள்.

அன்புடன்

ஆகிரா