A.M.Raja வின் காதல் பாடல்கள்
அம்மா பாடல்கள்
பாடல்: அம்மா என்று அழைக்காத...
பாடல்: நானாக நான் இல்லை தாயே...
பாடல்: அம்மா அம்மா என் ஆருயிரே...
பாடல்: அம்மா எனும் வார்த்தைதான்...
Maayakkannadi Songs
Cheeni Kum songs
இந்த பாடல் இன்னும் வெளிவராத Cheeni Kum படத்தில இடம்பெற்று இருக்கு. இந்த 2 இந்தி பாட்டையும் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கா?? ம்ம்ம்... முதலாவது பாட்டு மௌனராகம் படத்தில இடம்பெற்ற "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா??" இரண்டாவது பாடல் மெல்லத் திறந்தது கதவு படத்தில இடம்பெற்ற "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாடும் பாட்டு கேட்குதா..."
Cheeni Kum என்கிற இந்திப் படத்துக்கு Illaiyarajah sir தான் இசை அமைச்சிருக்கார்... தன்னுடைய பழைய மட்டுக்களை சற்று வித்தியாசமா குடுத்திருக்கார். கேட்க இனிமையாகத்தான் இருக்கு.
தீர்த்தக்கரையினிலே...
தீர்த்தக்கரையினிலே
தெற்கு மூலையில் செம்பகதோட்டத்திலே
தீர்த்தக்கரையினிலே கண்ணம்மா
தெற்கு மூலையில் செம்பகதோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்...
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி...
இது பாரதியார் பாடல்.. கேட்டுப் பாத்தால் தெரியும் பாடலின் உணர்வும், இனிமையும். பலவேறு குரல்கள் இப்பாடலை கேட்டிருக்கிறேன். எனினும் உன்னிக்கிருஸ்ணன் குரலில் பாடல் இன்னும் கொஞ்சம் இனிமை சேர்ந்திருக்கிறது.
பாடல்: தீர்த்தக்கரையினிலே...
படியவர்: உன்னிக்கிருஸ்ணன்
இப்பாடல் சினிமாவிலும் ஆங்காங்கே வருகிறது. அவற்றில் எனது மனதுக்கு பிடித்த பாடல்கள்...
பாடல்: தீர்த்தக்கரையினிலே...
படம்: வறுமையில் நிறம் சிவப்பு
பாடல்: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...
படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
கண்டசாலா கிட்ஸ்
கண்டசாலாவின் பாடல்களில் எனக்கு பிடித்தமான ஒருசில பாடல்களை இங்கே இணைக்கிறேன். கண்டசாலாவின் பாடல்களை நான் அதிகமாக கேட்டதில்லை. ஆனால் ஒருசில பாடல்களை சிறுவயதிலிருந்தே அப்பப்ப கேட்கிருக்கிறேன். இப்பதான் தெரியுது அவைகள் எல்லாம் கண்டசாலாவின் பாடல்கள் என்று. உதாரணமா "உலகே மாயம்.. வாழ்வே மாயம்...", "முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக.." என்ற பாடல்களை சொல்லலாம்.
எனக்கு பிடித்த ஒருசில பாடல்களை நீங்களும் கேட்டுப்பாருங்க..
படம்: மஞ்சள் மகிமை
பாடல்: மாறாத சோகம்தானோ...
பாடியவர்க்ள்: கண்டசாலா, சுசீலா
படம்: அன்பு சகோதரர்கள்
பாடல்: முத்துக்கு முத்தாக...
பாடியவர்: கண்டசாலா
பாடல் இணைப்புக்கள்
புதிய பாடல்கள்
வானில் காயுதே வெண்ணிலா.. (படம்: வாலி)
இடைக்காலப் பாடல்கள்
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பிறந்தவ.. (படம்: கிழக்கு கரை)
எது சுகம் சுகம் வேண்டும் (படம்:வண்டிசோலை சின்னராசு)
நதியா நதியா நயில் நதியா.. (படம்: ??)
கண்ணே கலைமானே கன்னி.. - VDO (படம்: மூன்றாம் பிறை)
மாலை சூடும் வேளை..VDO (படம்: ??)
செவ்வந்தி பூவே பொன்வெண்ணிலாவே
ஜேர்மனியின் செந்தேன் மலரே.. VDO (படம்: உல்லாசப் பறவைகள்)
சும்மா நிற்காதேங்க நான் சொல்லும்படி.. VDO (படம்: தூங்காதே தம்பி தூங்காதே)
பழைய பாடல்கள்
உன்னை நான் சந்தித்தேன்.. (படம்: ஆயிரத்தில் ஒருவன்)
உன்னை ஒன்று கேட்பேன்.. (படம்: புதிய பறவை)
காதோடுதான் நான் பாடுவேன்.. (படம் வெள்ளிவிழா)
அம்மம்மா கேளடி தோழி.. (படம்: கறுப்பு படம்)
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி.. படம்: மணியோசை)
கோப்பி தோட்ட முதலாளிக்கு..(பைலட் பிரேம்நாத்)
எனக்கென பிறந்தவ... (கிழக்கு கரை)
ஆரம்பத்தில் http://www.filelodge.com/ ல நமக்கு பிடிச்சமான பாட்டுகளை அப்லோட் பண்ணி பிளாக்ல இணைச்சன். ஆனால் இப்ப www.filelodge.com எங்கே என்றே தெரியல... அதனால எண்ட பிளாக்ல இருந்த அனேகமான பாடல்கள் வேலை செய்யல... நேரங்களும் சரியா கிடைக்கல அப்படியே விட்டு விட்டேன்.
திருப்பவும் http://www.imeem.com/ ல பாட்டுகளை அப்லோட் பண்ணி பாடலை இணைக்கலாம் என்று இணைச்சிருக்கன். இந்த சைட்டாவது நிலைச்சிருக்குமோ??
வானில் காயுதே வெண்ணிலா (வாலி)
Movie: Vaalee (1999)
Actors : Ajith, Simran, Jyothika
Director : S.J Suryah
Music Director : Deva
இது சுகம் சுகம்... (வண்டி சோலை சின்னராசு)
Movie: Vandi Solai Chinnaraasu (1994)
Actors : Sathyaraj, Sukanya
Director : Manoj Kumar
Music Director : AR. Rahman
நதியா நதியா...
நதியா நதியா நயில் நதியா...
நதி போல் நெளியும் நடையா??
இடை தான் கொடியா??
கொடிமேல் கனியா??
கொண்டாட நான் இல்லையா??
பாடல் இங்கே