A.M.Raja வின் காதல் பாடல்கள்


எனக்குப் பிடித்தமான A.M.Rajaவின் சில காதல்பாடல்களை இந்த பதிவில சேர்த்திருக்கன். பழையபாடல் பிரியர்கள் நிட்சயம் ரசிப்பிங்க என்று தெரியும். ஆனால் பழைய பாடல் பிடிக்காதவர்கள் கூட இந்த பாடல்களை கேட்கலாம்.. சகிப்புத்தன்மை அதிகரிக்கும் பாருங்க.. அதுதான் சொன்னனான். ;)


4 reacties:

MoDeStOrEaN said...
This comment has been removed by the author.
MoDeStOrEaN said...

its very rare to find this kind of blog....i am a tamil 'priyan' basically...hope ya have a look at my blog also....

www.reelpotti.blogspot.com

thank u

cdmslm said...

Oh... God!

You are really doing a great job indeed.

Please visit the following site to get Tamil Songs with Lyrics.
Tamil Songs and Lyrics

வினை விதைத்தவந்தான் வினையின் பயனையும் அனுபவிக்கவேண்டும். said...

எப்படிங்க பாடல்களை லோட் பண்ணுறீங்க. நல்ல முயற்ச்சி. என்னிடம் பழைய பாடல்கள் எல்லாமே இருக்குவேண்டுமென்றால் நானும் உங்களுடன் இணையலாம்.

உண்மையே பேசும் நவீன அரிச்சந்திரன்