எனக்குத்தான்...



எனக்குத்தா உன் உயிரை எனக்குத்தா - இனி
எனக்குத்தான் உன் உடலும் எனக்குத்தான்.
பாவை உன்னை நாடினேன்...
பாடல் ஒன்று பாடினேன்...
ஆடும் இந்த நேரமே...
அழகிய கடலிது முழுகிட அழைக்குது...

இரவுகள் தூங்கும் ஒரு மழைநாளில்
தனிமையில் நானே வருவேனே உனை தேடியே
நதிக்கரையோரம் விடுகதை போடும்
ஒருசிறு ஓடம் அதில் ஆடும்... சுகம் கோடியே
மலர்க்கணை வீசுவேன்... மாறிவந்து பேசுவேன்
அணைத்திடும் வேளையில் உனாவி எந்தன் கையிலே
ராகம் யாரோ... தாளம் யாரோ...
பாடல் பாடி துடிப்பவன்.. நடிப்பவன்...


படம் - வேலைக்காரன்
பாடல் -

ஓ.. கிருஸ்ணா...


நம் நேசமே வெறும் கானலாவதா?
நான் இன்றியே உன் கால்கள் போவதா?
என் பாதி நீயாக... உன் பாதி நானாக...
ஏன் இன்று சென்றாயோ நீ மட்டும் வேறாக?
வானம் நீ தழுவாது வாழ்வதேது காதல் நிலவு?

ஓ... கிருஸ்ணா ஓ கிருஸ்ணா ராதை நான்....
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்...


பாடல் இங்கே

சல சலவென...


நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
தடங்கள் மாறும் கால்கள் உண்டு
இதயம் அதுபோல் மாறாது...
எனக்கோர் துணை நீ வேறேது...
உறவே.... மாற்றம் ஏது??

சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே...
சிலு சிலுவென வீசும் குளிர்வாடையின் சந்தோசமே...
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே என் தர்க்கம்...

பாடல் இங்கே