தொலைவினிலே...

தொலைவினிலே வானம்
தரைமேல் நானும்
தொடும் ஆசைகள் காற்றிலே கரைந்ததே...

இடையினிலே காவல்
இதுவா.. கா.......த...........ல்??
சில நாட்களில் கானலாய் மறைந்ததே...

என் இதயமே
காதலை கனவுபோல் மறந்துவிடு...

படம் - கோடீஸ்வரன் Kodishvaran

3 reacties:

tamil said...

தொலைவினிலே வானம்...

இந்தப் பாடலை இன்றுதான் முதன் மதலாய் கேட்கிறேன்.
பாடலை அறியத்தந்தமைக்கு நன்றிகள்...

கீதா said...

வாவ்

இந்த பாட்டை கேட்டு எவ்வளவு நாளாகுது.

கோட்டீஸ்வரன். இதுல நல்ல பாட்டெல்லாம் இருக்கு.. என்ன காரணமோ வெளிவரலை..

எங்க வீட்டில பயங்கர ஹிட் இந்த படப்பாடல்கள். இப்ப ஒலிநாடா எதும் இல்லை இங்க.வேற பாட்டுக்கள் கைவசம் இருக்கா??

அன்புடன்
கீதா

Vishnu said...

aamaam.. intha padaththil irunthu innum 2 paadal kal ennidam irukkirathu...

1. tholaivinile vaanam.. ( Hariharan paadiyathu )

2. nee mel naaddu....

thedavendi irukku. kidaiththathum inaikkiren Geetha download seithu kollungal

nanri