பல்லவி இல்லாமல் பாடுகிறேன்...


பல்லவி இல்லாமல் பாடுகிறேன்..
பாதை இல்லாமல் ஓடுகிறேன்...
ஊமை காற்றாய் வீசுகிறேன்...
உறங்கும் போது பேசுகிறேன்...
இந்த ராகம் தாளம் எதற்காக??
உயிரே உனக்காக !!... !! ...!!

படம் - உயிரே உனக்காக / Uyire Unakkaga
Composer - Laxmikant Pyarelal
பாடல் இங்கே

2 reacties:

சிவா said...

விஷ்ணு! ரொம்ப அருமையான பாடல். ரொம்ப நாளாச்சி கேட்டு. பாடல் வரிகளுக்கு நன்றி. பாடல் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. எஸ்.பி.பி யின் குரல் சூப்பர். (என்னடா அதே பின்னோட்டத்தை போட்டிருக்கனேன்னு பார்கறீங்களா?. அதுவும் கிடார்..இதுவும் கிடார் - அதுவும் எஸ்.பி.பி, இதுவும் எஸ்.பி.பி, ரெண்டுமே குட்டி பாடல்கள். அது எம்.எஸ்.வி என்று நினைக்கிறேன். இது லஷ்மிகாந்த்-பியாரிலால் என்று நினைக்கிறேன்).

Anonymous said...
This comment has been removed by a blog administrator.