கனவுகளே கனவுகளே...
நெஞ்சமெனும் ஊரினிலே...
நெஞ்சமெனும் ஊரினிலே
காதலுனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே
வாழ்க்கையெனும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே
ஆசையெனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே
நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தே
காதலாலே.................................
பாடல் இங்கே (ஆறு)
உன்னை நானறிவேன்..
உன்னை நானறிவேன் - அன்பே
என்னை யாரறிவார்?
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார்துடைப்பார்??
பாடல் இங்கே ( குணா)
கண்ணம்மா கனவில்லையா?
கண்ணம்மா கனவில்லையா?
கண்தனில் சுகமில்லையா?
என்னம்மா பொழுதில்லையா?
மனம்தனில் எந்தன் தொல்லையா?
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா?
வாழ்க்கையில் வசந்தம் தர மொழியில்லையா?
Kannamma kanavillaiyah (Vishva Thulasi
இணைந்த கைகள்
சின்ன வயசில பிடிச்ச பாட்டு ஒன்று, பாடல்களை பெருசா ரசிக்க தெரியாத வயதில முணு முணுத்திட்டு திரிஞ்ச பாட்டு இது. ஏனோ நிறைய நாள் இந்த பாட்டை கேட்கிற வாய்ப்பு எனக்கு வரல. இப்ப கேட்கும் போதும் மனசுக்கு ஒரு சந்தோசமா இருக்கு....
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வருங்காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு...
படம் - இணைந்த கைகள் / Inaintha Kaikal
பாடல் இங்கே