நீ தானே என் வாழ்க்கையின் தேடல்
உனக்கேன் புரியவில்லை என் காதல்
எனடி இன்று நமக்குள் அடிக்கடி மோதல்
இதன் பெயர் தானோ காதலில் ஊடல்?
பொன்மானே கோபம் ஏனோ??
பொன்மானே கோபம் ஏனோ??
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது ???
பாடலை கேட்க
பொன் மானே...
ஊடல்...

உன்னைத் தேடி தேடி
உள்ளத்தை தானே
உடைத்துக் கொண்டேன் - இன்று
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
உனக்குள்ளே
உன்னோடு
உனக்கே தெரியாமல் நான் !!!
...களங்கமில்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்களாகாது கானல்...
வார்த்தை பொய்யாகும்
வாழ்க்கை பொய்யாகும்
என் காதல் பொய்யாவதேது??
பாடலை கேட்க
நான் மலரோடு..
ஏம்மா?
ஜாடை காட்டி ஆசைமூட்டி சல்லாப பாட்டுப்பாடி
நீங்கள் மட்டும் எங்க நெஞ்சை தாக்கலாமா??
உள்ள நிலை தெரிந்தும் இந்தக்கேள்வி கேட்கலாமா??
ஏம்மா ? ? எம்மா ? ? ஏம்மா ? ?
பாடல் இங்கே
Subscribe to:
Posts (Atom)
