கண்டசாலாவின் பாடல்களில் எனக்கு பிடித்தமான ஒருசில பாடல்களை இங்கே இணைக்கிறேன். கண்டசாலாவின் பாடல்களை நான் அதிகமாக கேட்டதில்லை. ஆனால் ஒருசில பாடல்களை சிறுவயதிலிருந்தே அப்பப்ப கேட்கிருக்கிறேன். இப்பதான் தெரியுது அவைகள் எல்லாம் கண்டசாலாவின் பாடல்கள் என்று. உதாரணமா "உலகே மாயம்.. வாழ்வே மாயம்...", "முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக.." என்ற பாடல்களை சொல்லலாம்.
எனக்கு பிடித்த ஒருசில பாடல்களை நீங்களும் கேட்டுப்பாருங்க..
படம்: மஞ்சள் மகிமை
பாடல்: மாறாத சோகம்தானோ...
பாடியவர்க்ள்: கண்டசாலா, சுசீலா
கண்டசாலா கிட்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
0 reacties:
Post a Comment