Paal polave... from Uyarntha Manithan

Song:- Paal polave
Movie:- Uyarntha Manidhan
Singer:- Susila

A.M.Raja வின் காதல் பாடல்கள்


எனக்குப் பிடித்தமான A.M.Rajaவின் சில காதல்பாடல்களை இந்த பதிவில சேர்த்திருக்கன். பழையபாடல் பிரியர்கள் நிட்சயம் ரசிப்பிங்க என்று தெரியும். ஆனால் பழைய பாடல் பிடிக்காதவர்கள் கூட இந்த பாடல்களை கேட்கலாம்.. சகிப்புத்தன்மை அதிகரிக்கும் பாருங்க.. அதுதான் சொன்னனான். ;)