எனக்குத்தான்...



எனக்குத்தா உன் உயிரை எனக்குத்தா - இனி
எனக்குத்தான் உன் உடலும் எனக்குத்தான்.
பாவை உன்னை நாடினேன்...
பாடல் ஒன்று பாடினேன்...
ஆடும் இந்த நேரமே...
அழகிய கடலிது முழுகிட அழைக்குது...

இரவுகள் தூங்கும் ஒரு மழைநாளில்
தனிமையில் நானே வருவேனே உனை தேடியே
நதிக்கரையோரம் விடுகதை போடும்
ஒருசிறு ஓடம் அதில் ஆடும்... சுகம் கோடியே
மலர்க்கணை வீசுவேன்... மாறிவந்து பேசுவேன்
அணைத்திடும் வேளையில் உனாவி எந்தன் கையிலே
ராகம் யாரோ... தாளம் யாரோ...
பாடல் பாடி துடிப்பவன்.. நடிப்பவன்...


படம் - வேலைக்காரன்
பாடல் -

ஓ.. கிருஸ்ணா...


நம் நேசமே வெறும் கானலாவதா?
நான் இன்றியே உன் கால்கள் போவதா?
என் பாதி நீயாக... உன் பாதி நானாக...
ஏன் இன்று சென்றாயோ நீ மட்டும் வேறாக?
வானம் நீ தழுவாது வாழ்வதேது காதல் நிலவு?

ஓ... கிருஸ்ணா ஓ கிருஸ்ணா ராதை நான்....
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்...


பாடல் இங்கே

சல சலவென...


நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
தடங்கள் மாறும் கால்கள் உண்டு
இதயம் அதுபோல் மாறாது...
எனக்கோர் துணை நீ வேறேது...
உறவே.... மாற்றம் ஏது??

சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே...
சிலு சிலுவென வீசும் குளிர்வாடையின் சந்தோசமே...
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே என் தர்க்கம்...

பாடல் இங்கே

எனை தேடும் மேகம்...

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்?
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
ரதியே........

எனை தேடும் மேகம் சபை வந்து செரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்?
புது ராகம் ஊறும் திரை தன்னை மீறும்
அழகே........
(எனை தேடும்...)

அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணிரை அடைகாக்கும் காளை...
இங்கே என்ன வாழும் கண்ணா
விழியில் மழை...
கருகாதே கலங்காதே
இது முள்ளில் செய்த காதல் பாதை
(எனை தேடும்...)

நிஜமான பாசம் இதில் என்ன பாவம்?
தடை போகும் ****** *******

காதல் ஜோதி காற்றில் என்ன
அணைந்தா விடும்??
விழியோரம் சுடும் ஈரம்
எனை கைது செய்யும் காதல் சோகம்
(எனை தேடும்...)

பாடலை கேட்க