கதவைத்திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன?
........... மிதக்கும் கண்களில் நீங்காத நேசம் என்ன?
Song - kathavai thirakkum...
Movie - Suriya parvai
கதவை திறக்கும்...
டோன் வொறி...
அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா..
துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்ல வா...
இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே...
என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் வானிலே...
கலங்கும் கண்ணென்ன?? மயங்கும் நெஞ்சென்ன??
நினைத்தால் நிறைவேறும்... திருநாள் வருமே...
Movie - Meera
Song - Oh butterfly...
Music - Illaiyarajah
என் வானம் இரண்டானது...
என் வானமோ ரண்டானது.... நீ சொல்லியே ஒன்றானது....
கள் என்பது பால் ஆனாது... நான் காணவே நாளானது....
என் புடவை உன் கட்டளை கேட்டு இடையை மறந்தது...
என் விழிகள் உன் கண்களை கண்டு இமையை மறந்தது...
தீயில் வேகும் போதிலும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்...
ஜ லவ் யூ...... ஜ லவ் யூ....
Movie - Kodi Parakkuthu
Song - Oh kathal ennai...
Music - Illaiyarajah
Subscribe to:
Posts (Atom)
