முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா??
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா??
சிறு மணல்வீடு செய்து விளையாடும் போது
புயலோடு மழை வந்தது...
வாழ்க்கை கலைந்தோடும் முகில் ஆனது...
வா..ழ்..கை கலைந்தோடும் முகில் ஆ... ன...து !!!!
பாடல் - Sumaithangi en inru...
சுமைதாங்கி ஏன் இன்று...
கூந்தலில் பூ சூடினேன்...
காத்திருந்தேன்...
காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை..
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...:?
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...காதல் உண்டா கேட்டு சொல்லு...
பாடலைக் கேட்க -
படம் - நினைத்தாலே இனிக்கும் Ninaiththale Inikkumபாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...:?
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...காதல் உண்டா கேட்டு சொல்லு...
பாடலைக் கேட்க -
தொலைவினிலே...
தொலைவினிலே வானம்
தரைமேல் நானும்
தொடும் ஆசைகள் காற்றிலே கரைந்ததே...
இடையினிலே காவல்
இதுவா.. கா.......த...........ல்??
சில நாட்களில் கானலாய் மறைந்ததே...
என் இதயமே
காதலை கனவுபோல் மறந்துவிடு...
படம் - கோடீஸ்வரன் Kodishvaran
Subscribe to:
Posts (Atom)
