காத்திருந்தேன்...

காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை..
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...:?
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...காதல் உண்டா கேட்டு சொல்லு...

பாடலைக் கேட்க -
படம் - நினைத்தாலே இனிக்கும் Ninaiththale Inikkum

தொலைவினிலே...

தொலைவினிலே வானம்
தரைமேல் நானும்
தொடும் ஆசைகள் காற்றிலே கரைந்ததே...

இடையினிலே காவல்
இதுவா.. கா.......த...........ல்??
சில நாட்களில் கானலாய் மறைந்ததே...

என் இதயமே
காதலை கனவுபோல் மறந்துவிடு...

படம் - கோடீஸ்வரன் Kodishvaran

பல்லவி இல்லாமல் பாடுகிறேன்...


பல்லவி இல்லாமல் பாடுகிறேன்..
பாதை இல்லாமல் ஓடுகிறேன்...
ஊமை காற்றாய் வீசுகிறேன்...
உறங்கும் போது பேசுகிறேன்...
இந்த ராகம் தாளம் எதற்காக??
உயிரே உனக்காக !!... !! ...!!

படம் - உயிரே உனக்காக / Uyire Unakkaga
Composer - Laxmikant Pyarelal
பாடல் இங்கே