நதியா நதியா...


நதியா நதியா நயில் நதியா...
நதி போல் நெளியும் நடையா??
இடை தான் கொடியா??
கொடிமேல் கனியா??
கொண்டாட நான் இல்லையா??

பாடல் இங்கே

செவ்வந்தி பூவே...


உன்னை தேடியே என் நெஞ்சம் வாடுதே...
வரும் நாளைக் கூறு காதல் கண்மணி...
உன்னை சேரவே என் ஆசை ஏங்குதே...
இழங் காதல் நெஞ்சம் காயமானதே...
வான் இல்லையேல் மழை ஏதம்மா??
கடல் இல்லையேல் அலை ஏதம்மா??
உன்னை நாளும் எதிர் பார்ப்பேன்...
எனில் வந்து சேரம்மா...