பிடித்த பக்திப்பாடல்...


நாவினில் வார்த்தை தந்தாய்
நாசியில் உயிரை தந்தாய்
வாழ்வையும் நீயே தந்தாய் தேவா....
வாழ்வையும் நீயே தந்தாய்

விழிகளில் ஒளியை தந்தாய்
எனக்கான வழியை தந்தாய்
உணர்வையும் நீயே தந்தாய் தேவா....
உணர்வையும் நீயே தந்தாய்

வாழ்க்கையில் அருளும் தந்தாய்
வாழ்விலும் இன்பம் தந்தாய்
எனக்கான தேவை என்ன?
நீ செய்ய புரிந்து கொண்டேன்

உனக்கென என்ன செய்தேன் இறைவா....
உனக்கென என்ன செய்தேன்....

Album - Sangkeertanam
Singer - SPB

பாடலை கேட்க

கதவை திறக்கும்...

கதவைத்திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன?
........... மிதக்கும் கண்களில் நீங்காத நேசம் என்ன?

Song - kathavai thirakkum...
Movie - Suriya parvai

டோன் வொறி...


அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா..
துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்ல வா...
இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே...
என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் வானிலே...
கலங்கும் கண்ணென்ன?? மயங்கும் நெஞ்சென்ன??
நினைத்தால் நிறைவேறும்... திருநாள் வருமே...

Movie - Meera
Song - Oh butterfly...
Music - Illaiyarajah